“அதிர்ச்சி,வேகமெடுத்த கொரோனா,மே” மாதம் உச்சமடையும்”பாதிப்பு என்னவாகும்?
வேகமெடுத்த கொரோனா,மே” மாதம் உச்சமடையும்”பாதிப்பு என்னவாகும்? – ஐஐடி கான்பூர் பேராசிரியர் கணிப்பு”
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துவிட்டது. இந்நிலையில் தான் தற்போதைய கொரோனா பாதிப்பு என்பது மே மாதம் மத்தியில் உச்சமடையும் எனவும், அப்போது நாட்டின் கொரோனா பாதிப்பு எவ்வளவாக இருக்கும்? என்பது பற்றியும் ஐஐடி கான்பூர் பேராசிரியர் மணிந்தீர அகர்வால் கணிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கான காரணத்தையும் அவர் விளக்கி உள்ளார்.