சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர ஏப்ரல் 19 முதல் விண்ணப்பிக்கலாம்
வரும் ஏப்ரல் 19 முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான தகவல்களை அறிய இந்த இணையத்திலேயே அனைத்து தகவல்களும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.