TNPSC – யில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகளுக்கு முடிவு கட்ட, தமிழக அரசுப்பணியாளர் தேர்வு ஆணையத்தை கலைத்துவிட்டு தேர்வு நடத்தும் முழு பொறுப்பையும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும். என புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்