தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா கழிவுகள்: டாக்டர்அன்புமணி, ட்வீட்
தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்த அவரது ட்வீட்டில், “தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக கழிவுகள் கலப்பதால் வேளாண் விளைநிலங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
பல ஆண்டுகளாக கழிவுகள் கலக்கப்படுகிறது. இதை தடுத்து, இதுவரை கலந்ததற்கு கர்நாடகத்தில் இருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
பதிலளிமுன்அனுப்பு
|