மாபெரும் கல்விக் கடன்!

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாணவர்கள் எளிதாக கல்விக்கடன் பெறும் வகையில் நடைபெற்ற மாபெரும் கல்விகடன் முகாமில் மாவட்டஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண் தம்புராஜ் மாணவர்களுக்கு கல்விகடனுதவிக்கான காசோலையை வழங்கினார். உடன் கடலூர் மாநகர மேயர் சுந்தரிராஜா, மாநகர துணைமேயர் பா.தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.இராஜசேகரன் மற்றும் வங்கி அலுவலர்கள் உள்ளனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial