மாநில செய்திகள்சோதனை சாவடியில், அதிரடி,ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 14.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் April 4, 2023TamilNews Media 0 Commentsதிருவள்ளூர், எளாவூர் சோதனை சாவடி அருகே ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 14.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் வாகன சோதனையில் ஈடுபட்டபோது தமிழ்நாடு போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கைSpread the love