மக்களை அச்சுறுத்தும்,XBB.1.16 வைரஸ் மாறுபாட்டின் அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், தொண்டைப் புண், தலைவலி, தசை வலி, சோர்வு, மூச்சுத்திணறல், இருமல் போன்றவை XBB.1.16 வைரஸ் அறிகுறிகளாகும். இது தவிர சிலர் அடி வயிற்று வலி, வயிற்றுப்போக்கை அனுபவிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, மீண்டும் கொரோனா தொற்றை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வெளியே செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிந்து, பொதுநலத்தை கருத்தில் கொண்டு செயல்படுங்கள்.