அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரதீஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் கோவில் கோபுரம் போன்று காட்சியளித்த மேகம்.
கங்கைகொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் சோழர்களின் பெருமரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழன் மகனான இராசேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு 250 ஆண்டுகள் பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கியது. இங்கு இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் இன்றும் உள்ளது. பிரதீஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் நேற்று கோவில் கோபுரம் போன்று காட்சியளித்த மேகம்.