“திமுக அரசு; கோரிக்கை வைக்காமலே செய்யும் அரசு, கோரிக்கை வைத்தால் செய்யாமல் இருக்குமா?”இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
“கோரிக்கை வைக்காமலேயே சிறுபான்மையினருக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது திமுக அரசு; கோரிக்கை வைக்காமலே செய்யும் அரசு, கோரிக்கை வைத்தால் செய்யாமல் இருக்குமா?”
“திராவிடக் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவைக் காப்பாற்றும் ஆற்றல் சமூகநீதி, சகோதரத்துவம், சம தர்மம் ஆகிய 3 கருத்தியலுக்குத்தான் உண்டு”
“சமூகநீதி, சகோதரத்துவம், சமதர்ம கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக் கூடிய சக்திகள் நாடு முழுவதும் ஒன்று சேர வேண்டும். சமூகநீதி சக்திகளின் ஒற்றுமை தேர்தலுக்காக மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்துக்காக ஏற்பட வேண்டும்”
– சென்னையில் திமுக சார்பில் நடைபெறும் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
பதிலளிமுன்அனுப்பு
|