தீண்டாமை ஓழிப்பு முன்னணியின் மாநில பொதுசெயலாளரை மிரட்டிய திருப்பதி நாராயணன்
சென்னை கோவை சதாப்தி விரைவு ரயில் விரைவிலேயே விரைவு ரயிலில் திருப்பதி நாராயணன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ் ஆகியோர் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது மோடியின் ஆட்சியை ஆகா ஓகோ என்று ரயிலில் பிரச்சாரம் செய்து வந்து கொண்டிருக்கிறார் திருப்பதி நாராயணன் அப்பொழுது குறுக்கிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்ணனியின் பொதுசெயலாள்ர் சாமுவேல்ராஜ் இந்த நாடு இந்த அளவிற்கு மோசமாக சென்றதற்கு மோடியின் ஆட்சியே காரணம் என்று பதில் வாதிட்டு இருக்கிறார் சாமுவேல் ராஜ் இதில் உள்ள உண்மையை ரயிலில் உள்ள அனைவரும் உணர்ந்து சிரித்திருக்கின்றர்
இதில் கடுப்பான திருப்பதி நாராயணன் நீங்கள் மோடியை தரக்குறைவாக பேசுகிறீர்கள் ஆகவே நீங்கள் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போலீசாரை வைத்துக்கொண்டு சாமுவேல் ராஜை மிரட்டி ரயிலில் மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார் திருப்பதி நாராயணன்