ஊழல் புகாரில்,யாரும், தப்பிச் செல்ல முடியாது;என், போராட்டம் தொடரும்,பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை.

தமிழக திமுக பிரமுகர்கள் சொத்து பட்டியல் தொடர்பாக வரும் வியாழக்கிழமை சிபிஐயில் புகார் அளிக்க உள்ளேன்.
“சிபிஐ அதிகாரிகளை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்”
சொத்து பட்டியல் குறித்து யாரும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
ஆர்.எஸ்.பாரதி மட்டுமல்ல, அவர் தந்தையே வந்தாலும் சந்திக்கத் தயார்.
யாரும், எங்கும் தப்பிச் செல்ல முடியாது;என்னுடைய போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும்-பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை.
Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial