மாநில செய்திகள் சென்னையில் பாமாயில், பருப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. November 23, 2022December 28, 2022 TamilNews Media 0 Comments சென்னையில் தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி அண்ட் கோ உள்ளிட்ட பாமாயில், பருப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. பொது விநியோகத் திட்டத்துக்கு சப்ளை செய்யும் 2 குழுமங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை நடைபெறுகிறது Spread the love