விரைவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு; அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!

தெலுங்கானாவில் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் தலைநகர் ஐதராபாத்தில் முதல்- மந்திரிரேவந்த் ரெட்டி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தேர்தலுக்கு முன்புமக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி விரைவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் எனதெரிவித்த ரேவந்த் ரெட்டி அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *