திருப்பதியில் , ஏழுமலையான், லட்டு பிரசாதம்,இனி ஓலை பெட்டிகளில்தான்’
ஆந்திராவில்,சுற்றுச்சூழலை காக்கவும், கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், திருப்பதியில் லட்டுகளை கொண்டு செல்ல பனை, தென்னை ஓலை பெட்டிகளை விற்பனை செய்ய அரசு முடிவு.
தனி கவுன்ட்டர் அமைத்து, 10, 15, 20 ரூபாய்களுக்கு அவற்றை விற்பனை செய்ய தேவஸ்தானம் திட்டம்-என தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறினார்,