தயிர் பாக்கெட்டில் இந்தியில் ‘தஹி’ என்று குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவை வாபஸ் பெற்றது மத்திய அரசு.
ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி பெயரை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டிருந்தது.
தாய்மொழியை தள்ளிவைக்க சொல்வதாக FSSAI அமைப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
குழந்தையை கிள்ளிவிட்டு சீண்டி பார்க்கும் நயவஞ்சகம் யாருக்கும் வெண்டாம் என எச்சரித்திருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.