சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி தமிழக முதல்வருக்கும் பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் தலைவருக்கு வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டது
