பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கும் வல்லமை
பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கும் வல்லமை இப்படத்தை யானை மேல் குதிரை சவாரி விடியாத இரவு ஒன்று வேண்டும் ஆகிய படங்களை இயக்கிய கருப்பையா முருகன் தயாரித்து இயக்கியிருக்கிறார் இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது இப்படம் விரைவில் வெளியிடுவதற்கு இத்திரைப்பட குழு பரபரப்பாக இயங்கி வருகிறது