மே 1 தொழிலாளர் கூட்டம்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் இலையூர் கிராமம் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தின் தங்கம் அறிவழகன் ஊராட்சி மன்ற தலைவர் துணை ஊராட்சி மன்ற தலைவர் பாலுசாமி மற்றும் சிவக்குமார் ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நித்தியா வீரமணி ,வசந்தா நீலமேகம் ,அருண் கொளஞ்சி, பூமாதேவி விஜயகாந்த், அபிராமி பிச்சை முத்து ,செல்வரசு சாமிக்கண்ணு,செந்தாமரை ராமலிங்கம்,நீலமகம் ராசு நியா விலை கடை ஊழியர்கள் மருத்துவ செவிலியர்கள் கிராம நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.