சென்னை பல்கலை. தொலைதூர படிப்பில் அடுத்தாண்டு முதல் B. Sc (Data Science), MBA (Data Analytics) தொடங்கப்படும் – உயர்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.
வேலை வாய்ப்பு திறன், தொழில் முனையும் திறனை மேம்படுத்தும் வகையில் பாலிடெக்னிக் கல்லூரிகளின் பாடத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது; வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் -உயர்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்