- சென்னை பல்கலை. தொலைதூர படிப்பில் அடுத்தாண்டு முதல் B. Sc (Data Science), MBA (Data Analytics) தொடங்கப்படும் – உயர்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.
- தருமபுரியில் மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்ததால் தனித்துவிடப்பட்ட 2 குட்டி யானைகள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டது.