சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பாக 14 ஆம் ஆண்டு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி
அரியலூர் மாவட்டம் திருமானூரில் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பாக 14 ஆம் ஆண்டாக நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி. நடைபெற்று வருகிறது 19 வது நாளான மேதினத்தில் காலை 11மணிக்கு ஐஏஎஸ் அகாடமி டாக்டர் கதிர் கணேசன் சிறப்பு செய்யும் வகைகள் கலந்து கொண்டு நீர் மோர் வழங்கி நான்கு நாட்களுக்கு உண்டான நீர்மோர் செலவினை ஏற்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் பாலை அமரமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார் இயக்கத்தின் தலைவர் வரதராஜன் அனைத்து ஏற்பாடுகளும் செய்து முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் டி ஆர் என் அறக்கட்டளை நிறுவனர் பாஸ்கர் இயற்கை எனும் புத்தகத்தை கதிர் கணேசனுக்கு வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் கலியபெருமாள். பார்த்திபன். சதீஷ். ராமலிங்கம். ஆகியோர் கலந்து கொண்டனர்