ஒரு மாதத்தில் 2,240 கிராம சுகாதார செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் கியாஸ் கசிவு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் உடல்நிலை நன்றாக உள்ளது. கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வால் ஒட்டுமொத்த தொழிற்சாலைகளையும் மூட
Read more