தொடர்கள்ளச்சாராய பலி விவகாரம்- விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. பணியிடை நீக்கம்.
- BREAKING: கள்ளச்சாராய விவகாரம்- விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. பணியிடை நீக்கம்.
கள்ளச்சாராய விவகாரத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம்.
செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. பிரதீப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்குப் பிரிவு துணை கண்காணிப்பாளர்களும் பணியிடை நீக்கம்