மாநில செய்திகள்வேகம் எடுக்கும், கொரோனா, முக கவசம் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள். April 16, 2023TamilNews Media 0 Commentscorona, Speed up, stay safe., wear face shieldதமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.சென்னையை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு.தற்போது கொரோனா தொற்றுக்கு 3,195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 366 பேர் குணமடைந்துள்ளனர்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்.பதிலளிமுன்அனுப்புSpread the love