கெஜ்ரிவால் கைதா? ஆம் ஆத்மி அவசர ஆலோசனை.
மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முதல்வர் கெஜ்ரிவால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில்,
ஆம் ஆத்மி கட்சி அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. இதில் முக்கிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.