இனி ரேஷன் கடைகளில் (ராகி) கேழ்வரகு கிடைக்கும்
- இனி ரேஷன் கடைகளில் (ராகி)கேழ்வரகு கிடைக்கும்
ரேஷன் கடைகளில் இன்று முதல் கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் கேழ்வரகு வழங்கப் பட இருக்கிறது.
இது படிப்படியாக தமிழக முழுவதும் விரிவு படுத்தப்படும். ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை செய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.