“தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம்”தமிழ்நாட்டில் எத்தனையோ முறை திமுக தோல்வியை சந்தித்துள்ளது
“தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம்”தமிழ்நாட்டில் எத்தனையோ முறை திமுக தோல்வியை சந்தித்துள்ளது;
ஒரு தேர்தல் தோல்வி வைத்துக்கொண்டு எதையும் கூறிவிட முடியாது;
திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என மு.க.ஸ்டாலின் அவருடைய திருப்திக்காக கூறி வருகிறார்”
புதுச்சேரியில் மீனவர்களின் குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பின் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி