வங்கியில் அதிகாரி பணி; வேலைவாய்ப்பை தவறவிடாதீர்!
பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் சிறப்பு அதிகாரி காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: மேனேஜர் 447, அசிஸ் டென்ட் மேனேஜர் 108, சீனியர் மேனேஜர் 42, தலைமை மேனேஜர் ‘(ஐ.டி.,) 5, .மேனேஜர் ஐ.டி., 4, என மொத்தம் 606 இடங்கள் உள்ளன .
கல்வித்தகுதி: பெரும்பாலான பதவிகளுக்கு பி.இ., / பி.டெக்., / ஏதா வது ஒரு டிகிரி மற்ற பணிக்கு பிரிவுக்கு ஏற்பமாறுபடும்.
வயது: 30-45, 28-38, 25-35, 20-30 என பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சிமுறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, குழு விவாதம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.175
கடைசி நாள்: 23.2.2024.