லால்குடியில் மாபெரும் இரு சக்கர வாகன பேரணி*நிருபர் :*முத்துசூர்யா*
- *லால்குடியில் மாபெரும் இரு சக்கர வாகன பேரணி*
திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கட்டில் இருந்து இன்று மாலை 3 மணி முதல் 9:30 வரை நாம் தமிழர் கட்சியினர் பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் இரா தேன்மொழி அவர்களை ஆதரித்து இருசக்கர வாகன மாபெரும் பேரணி லால்குடி வழியாக மணக்கால், அன்பில்,செங்கரையூர்,காட்டூர்,வெள்ளனூர்,புள்ளம்பாடி,கல்லக்குடி வரை பேரணி சென்றனர். இந்த இரு சக்கர வாகன பேரணியை பேரூராட்சி கடைவீதிகளில் அனைவரும் திரும்பி பார்க்கும் வண்ணம் அமைத்தது.
நிருபர் :*முத்துசூர்யா*