துணை ஆட்சியர், துணை கண் காணிப்பாளர், உதவி ஆணையர்,

மு

பட்டதாரிகளுக்கு பணி

பணி நிறுவனம்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

காலி பணிகள்: 90 (குரூப்-1 பணி)

பதவி: துணை ஆட்சியர், துணை கண் காணிப்பாளர், உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட அதிகாரி

கல்வி தகுதி: பட்டப்படிப்பு

வயது: 21 முதல் 34 வயது வரை, அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.

தேர்வு முறை: முதல் நிலைத்தேர்வு,

மெயின் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-4- 2024.

: https://www.tnpsc. gov.in

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial