பொது தகவல் செய்தி ரூ7 ஆயிரம்கோடி ₹2 ஆயிரம்ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு வரவில்லை November 25, 2024 TamilNews Media 0 Comments ரூ6,967 கோடி மதிப்பிலான ₹2000 ரூபாய் நோட்டுகள் இன்னமும் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவரவில்லை என அதிர்ச்சி தகவல். கடந்த 1ம் தேதி வரை, ₹3.48 லட்சம் கோடி மதிப்பிலான ₹2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துள்ளன,மக்களவையில் மத்திய அரசு தகவல். Spread the love