கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது Farm Manager பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை tanuvas.ac.in இல் வெளியிட்டுள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே தகுதியானவர்கள் 23.01.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம்…

https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1705574109.pdf

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *