விருத்தாசலத்தில்இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
விருத்தாசலத்தில்இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
விருத்தாச்சலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், விருத்தாச்சலம்
லயன்ஸ் சங்கம் விருத்தாச்சலம்,ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரி விருத்தாச்சலம்,நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்கம், சார்பில் கோவை
சங்கரா கண்மருத்துவமனை மற்றும்மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கத்துடன் இணைந்து நடத்திய 99ஆவது இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது,இதில் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்