ராகுல் யாத்திரையை விரும்பாத மோடி; ஜெய்ராம் ரமேஷ் தாக்கு!
ராகுல்காந்தி யாத்திரைக்கு வகுப்பு வாத வண்ணம் கொடுக்க முதல்வர் ஹிமந்தா பிஸ்வாசர்மா முயற்சிக்கிறார். பிரதமர் மோடி சொல்வதை கேட்டு இதை அவர் செய்கிறார். ராகுல்காந்தி யாத்திரை வெற்றிகரமாக நடைபெறுவதையும், வரவேற்பு பெருகுவதையும் பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லை. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா யார்? அவர் ஒரு பொம்மை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.