youtube சேனல் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் நடுநிலையாளர்கள் என்று சொல்வோரின் முகத்திரையை கிழித்தது “மார்ஸ் தமிழ்நாடு” யூடியூப் சேனல்
கொஞ்சம் காலமாக காணாமல் போயிருந்த youtuber மதன் திடீரென்று மார்ஸ் தமிழ்நாடு என்கின்ற ஒரு youtube சேனலை துவக்கி அதில் பரபரப்பான வீடியோக்களை வெளியிட்டு வெளியிட்டிருக்கிறார் அந்த வீடியோவில் சத்யம் டி வி முக்தார், ஆதன் யூடியூப் சேனல் மாதேஷ், ராஜவேல் நாகராஜன், ரவீந்திரன் துரைசாமி ,நாம் தமிழர் கட்சி சரவணன்,ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள் இந்த யூடியூப் சேனல் துவங்கி வீடியோவை வெளியிட்ட சில மணி நேரங்களில் 4000 சந்தாதாரர்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது