அதிகாரப்பூர்வமாகவாபஸ்…”அரசு அறிவிப்பு12 மணி நேர வேலை மசோதாதிரும்பப் பெறப்பட்டதாகஎம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரப்பூர்வமாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: அதிகாரப்பூர்வமாகவாபஸ்…”அரசு அறிவிப்பு12 மணி நேர வேலை மசோதாதிரும்பப் பெறப்பட்டதாகஎம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரப்பூர்வமாகதெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு அறிவிப்பு12 மணி நேர வேலை மசோதா, வை தமிழக அரசு அறிவித்திருந்தது, இதற்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்பு வந்ததால்,12 மணி நேர வேலை மசோதாதிரும்பப்பெறப்பட்டதாகஎம்.எல்.ஏ.க்களுக்குஅதிகாரப்பூர்வமாகஅரசுசார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழிற்சாலைகளில் பணி நேர திருத்த மசோதா ஏப்.21ந் தேதி சட்டப்பேரவையில்நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்குகடும் எதிர்ப்பு கிளம்பியதால்மே 1ம் தேதி மசோதா திரும்பப்பெறப்படும் என முதல்வர் ஸ்டாலின்அறிவித்திருந்த நிலையில், வாபஸ் பற்றிஎம்.எல்.ஏ.க்களுக்கு சட்டப்பேரவைசெயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
■