மத்திய அரசு வஞ்சிக்கிறது என கூறி கேரள அமைச்சரவை டெல்லியில் போராட்டம்!
நிதிப்பகிர்வில் மத்திய அரசு வஞ்சிக்கிறது என கூறி கேரள அமைச்சரவை இன்று டெல்லியில் போராட்டம் நடத்துகின்றனர் இதில் கேரள முதல்வர் பினராய் விஜயன், இடதுசாரிகள் தலைவர்கள் சீதாராமச்சூரி, டி ராஜா உள்ளிட்டோர் வந்துள்ள நிலையில் தமிழ்நாடு அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.