அரசியலல் எதிர்கட்சி,தலைவர்களை துன்புறுத்தும் விசாரணை அமைப்புகள் கெஜ்ரிவால்.
டில்லியில் நிருபர்களை சந்தித்த கெஜ்ரிவால்.
மதுபான கொள்கையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. பொய்யான குற்றச்சாட்டில் மணீஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
நீதிமன்றத்தை பொய் சொல்லி, விசாரணை அமைப்புகள் தவறாக வழிநடத்துகின்றன.
விசாரணையின் போது ஆம் ஆத்மி தலைவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.ஐ., என்னை அழைத்துள்ளது. நிச்சயம் செல்வேன்.
கெஜ்ரிவால், ஊழல்வாதி என்றால், இந்த உலகில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை. என்னை கைது செய்ய சி.பி.ஐ.,க்கு பா.ஜ., உத்தரவு பிறப்பித்தால், நிச்சயம் அதனை சி.பி.ஐ., அதிகாரிகள் நிறைவேற்றுவார்கள்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
பதிலளிமுன்அனுப்பு
|