ஐ.ஓ.பி. வங்கியில் வேலைவாய்ப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், அட்டெண்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு தகுதியானவர்கள் வருகிற 12-01-2024 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை குறித்து பின்வருமாறு:-

மொத்த காலியிடங்கள்:-அலுவலக உதவியாளர்-02, அட்டெண்டர்-01
பணிபுரியும் இடம்:-மயிலாடுதுறை
கடைசி தேதி:-12.01.2024
சம்பளம்:- அலுவலக உதவியாளர் ரூ.12,000/-, அட்டெண்டர் ரூ.8,000/-
கல்வித்தகுதி:- அலுவலக உதவியாளருக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்
அட்டெண்டர் வேலைக்கு 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:- ரூ.200/-
தேர்வு செய்யும் முறை:- தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு:-
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://www.iob.in/upload/CEDocuments/iobAdvertisement_Office_Assistant_And_Attender_28122023.pdf
விண்ணப்ப படிவத்தை பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://www.iob.in/upload/CEDocuments/iobApplication_Form_Office_Assistant_And_Attender_28122023.pdf
அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://www.iob.in/Careers

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial