தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் வேலைவாய்ப்பு!

நிறுவனம்:- தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை

கடைசிதேதி:- 31.01.2024

காலியிடங்கள் :-Junior Mechanic – 01Junior Electrician – 01Assistant Offset Machine Technician – 19DTP Operator – 02Time Keeper – 01சம்பளம்:-Junior Mechanic – Rs.19,500 to Rs.71,900Junior Electrician – Rs.19,500 to Rs.71,900Assistant Offset Machine Technician – Rs.19,500 to Rs.71,900DTP Operator – Rs.35,600 to Rs.1,30,800Time Keeper – Rs.18,200 to Rs.67,100

கல்வித்தகுதி:-Junior Mechanic – 10th Pass with ITIJunior Electrician – 10th Pass with ITIAssistant Offset Machine Technician – Diploma or ITIDTP Operator – BCA or B.Sc in Computer Science/IT or PG Diploma in Computer ApplicationTime Keeper – 10th Pass

வயது வரம்பு:-18-32

விண்ணப்ப கட்டணம்:- கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விண்ணப்ப படிவத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்….

http://www.stationeryprinting.tn.gov.in/pdf/B2-21429-2023.pdf

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *