சென்னை ஐகோர்ட்டிற்கு,5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூடுதல் நீதிபதிகள், சுந்தரம் ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது சபிக், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் நிரந்திர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவிட்டுள்ளார்.
5 பேருக்கும் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்