வடலூர் ஞானசபையில் பங்குனி,மாதபூச ஜோதிதரிசனம், பக்தர்கள் திரண்டனர்.
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் மாதம்தோறும் பூச நட்சரத்தன்று ஆறு திரை நீக்கிய ஜோதி தரிசனம் நடைபெறும், நேற்று வெள்ளிகிழமை பங்குனி மாதபூசஜோதிதரிசனம் நடைபெற்றது, இதனைகாணஎரளாமான பக்தர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து- திரளுவது வழக்கம், நேற்று ஆறு திரை நீக்கிய மாத ஜோதி தரிசனம் இரவு 7.45 மணி.8.30 மணிவரை நடைபெற்றது நேற்று வெள்ளிகிழமை நடைபெற்ற மாதபூசம் ஜோதி தரிசனத்தின்போது ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர், மாத பூசத்தையொட்டி தினசரி
சத்திய ஞானசபையிலும் மற்றும் சத்திய தருமச்சாலைக்கு கூட்ட, கூட்டமாக காலை முதல் பக்தர்கள் தமிழகத்தின் பலமாவட்டங்களில் இருந்து,திரண்டு வந்திருந்தனர், தருமச்சாலைமேடை,
தனியார்சத்திரங்களில் சன்மார்க்க சொற்பொழிவுகள்
நடைபெற்றது,தொடர்ந்து
வள்ளலார் சித்திப்பெற்ற மேட்டுக்குப்பம்,இரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதற்கு மாநிலம் முழுவதிலிருந்தும் ஏராளமான சன்மார்க்க தொண்டர்கள் குவிந்திருந்தனர்,
பதிலளிமுன்அனுப்பு
|