ஆசிரியர்,கருத்தாளர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் விருது வழங்கினார்
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு )பள்ளியில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கனகசபை தலைமையில், வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி லட்சுமி, விமல்ராஜ், நந்தகுமார் ஆகியோர் முன்னிலையிலும் கடலூர் மருத்துவர் அருண் எண்ணும் எழுத்தும். ஆசிரியர் கருத்தாளர்களாக செயல்படும் 10 ஆசிரியர்கள் மற்றும் (Simplified activity learning methodology ) நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான,எளிமைப்படுத்தப் பட்ட செயல்திட்ட கற்றல் முறையில் பாட ஆசிரியர்களுக்கு
வகுப்பு எடுக்கும் 16 தலைமையாசிரியர்கள், மற்றும் ஆங்கிலம் வகுப்பு எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்,கணித வகுப்பு எடுக்கும் கணிதப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆக 30 ஆசிரியர்களை பாராட்டி, விருதுகள் வழங்கப்பட்டன, நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் மணிவண்ணன், அந்தோணி ஜோசப், செல்வக்குமார், சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்,