தமிழ்நாடு முழுவதும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 4-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆப்பாட்டத்திற்கான கண்டன உரையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை பின்வரும் அட்டவணையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

