செய்திமாநில செய்திகள்மாவட்ட செய்திகள்பிரதமர் நரேந்தரமோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு! January 20, 2024January 20, 2024TamilNews Media 0 Comments#பிரதமர் நரேந்திரமோடி, #முதல்வர் ஸ்டாலின், #வரவேற்புதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘கேலோ இந்தியா 2023’ விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு க.கு.ர.மு.ரத்தின பாஸ்கரின் ‘உளி ஒவியங்கள்’ நூலை வழங்கி வரவேற்றார்.Spread the love