சென்னை ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய சொத்துவரியில் ₹35 லட்சத்தை 4 வாரத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவு.
சென்னை ரேஸ் கிளப்க்கு, ₹3.60 கோடி சொத்து வரி செலுத்தக்கூறி, மாநகராட்சி நிர்வாகம் அனுப்பிய சொத்துவரி நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.
சென்னை ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய சொத்துவரியில் ₹35 லட்சத்தை 4 வாரத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவு.
1998 முதல் 2018 வரையிலான ₹3.60 கோடி சொத்துவரியை செலுத்த வேண்டும் என ரேஸ் கிளப்க்கு சென்னை மாநகராட்சி கடந்த 2020ல் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.