தமிழக பாஜக தலைவர்,அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம்.
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
தான் மட்டுமே நாட்டுக்காக பாடுபடுபவர் போல் பேசிக்கொண்டு இருக்கிறார் அண்ணாமலை என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
தான் மட்டுமே ஊழலை ஒழிக்க வந்தது போல் அண்ணாமலை பேசிக் கொண்டிருப்பதாக கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.