வடலூர்அரிமா சங்க கூட்டத்தில், டி ஆர் எம் சாந்தி பர்னிச்சர் சார்பாக,மருவாய்அரசு பள்ளிக்கு மேசைகள், வழங்கப்பட்டது
கடலூர், மாவட்டம்
வடலூர் அரிமா ஹோஸ்ட் சங்கத்தின் 55-வது சேவைத் திட்ட பதவியேற்பு விழா வடலூர் டி ஆர் எம் சாந்தி மண்டபத்தில் நடைபெற்றது. தலைவர் பூரணலிங்கம் மகாதேவன் தலைமை தாங்கினார்.இந்த ஆண்டின் வடலூர் அரிமா ஹோஸ்ட் சங்கத்தின் தலைவராக சின்னப்பராஜ், செயலாளராக மணிகண்டன், பொருளாளராக மணிகண்டன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.
விழாவில்சிறப்பு விருந்தினர்களான அரிமா
மாவட்ட நிர்வாகிகள் விருத்தாசலம் அகர்சந்த்,
சுரேஷ் சந்த்.ரத்தினசபாபதி,
கமல்கிஷோர், சிவகாந்தன், கோபிகிருஷ்ணா, ராஜாராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.விழாவில் வடலூர் டி.ஆர் எம்சாந்தி பர்னிச்சர் அதிபர் டி.
ராஜமாரியப்பன், வெங்கடேஸ்வரா மரவாடி பிரம்மநாயகம், சங்கீதா பர்னிச்சர் சந்திரகாசு, கலைச்செல்வன், ஞானசேகரன், நியூவள்ளி
விலாஸ் சிங்காரவேல், டாக்டர் சரவணன், ஜி எஸ்ஆட்டோ கண்ணன்,எம்பயர் ராஜ்குமார், பிரசாத், நெய்வேலி வயர் நெட் முருகன், ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பயனாளிகளுக்கு பல நலத்திட்டங்களுடன் வடலூர் டி ஆர் எம் சாந்தி பர்னிச்சர் சார்பாக,மருவாய்
பள்ளிக்கு மேசைகள், பார்வதிபுரம் பள்ளிக்கு கால் அணிகள் வைக்கும்
ரேக்குகளும் வழங்கப்பட்டன.