Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

Blog

அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ஆடி நான்காம் வெள்ளியொட்டி செடல் உற்சவம் நடைபெற்றது

By tamilnewsmedia0
August 7, 2026 1 Min Read
0

கடலூர், மாவட்டம்
வடலூர் அருகே உள்ள கருங்குழி கிராமத்தில் உள்ள பழமையான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ஆடி நான்காம் வெள்ளியொட்டி செடல் உற்சவம் நடைபெற்றது இதன் தொடக்கமாக புதன்கிழமை கங்கை நீர் எடுத்து வந்து, சணபதி ஹோமத்துடன், அம்மன்
அபிஷேக ஆராதனையும் கொடியேற்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மதியம் அன்னதானம் நடைபெற்றது மறுநாள் வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் திருத்தேர்உற்சவமும் மதியம் அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று நான்காம் வெள்ளிக்கிழமை காலை 7:30 மணியளவில் செடல் உற்சவமும் பகல் 12 மணிக்கு சாகை வார்த்தலும், இரவு 8 மணி அளவில் அம்மன் பூக்களால் அலங்கரித்து, பம்பை உடுக்கையுடன் மேளதாளம் முழங்க வீதி உலா காட்சியும் நடைபெற்றது. இன்று காலை 10:30 மணி அளவில் அம்மன் வீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும், மாலை 5 மணிக்கு அம்மனுக்கு தாலாட்டு விழாவும், இரவு 7 மணிக்கு அன்னதானமும் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழு மற்றும் குல தெய்வபக்தர்களும் செய்திருந்தனர்

Tags:

amman
Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

வடலூர்அரிமா சங்க கூட்டத்தில், டி ஆர் எம் சாந்தி பர்னிச்சர் சார்பாக,மருவாய்அரசு பள்ளிக்கு மேசைகள், வழங்கப்பட்டது

Next

திருவொற்றியூரில் ஸ்ரீ தேவி முக்குந்தம்மன் ஆலயம் 66-ஆம் ஆண்டு ஆடி தீமிதி திருவிழாவை முன்னிட்டு 500 பெண்கள் கலந்து கொண்ட பால் கூடம் ஊர்வலம்

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme