கிளார்க் வேலை; சம்பளம் ரூ.1,77,500!

 

Indian Council of Social Science Research (ICSSR) – ல் காலியாக உள்ள 35 Assistant Director, Research Assistant, Lower Division Clerk பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 05-02-2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்:- 35

கடைசி தேதி:-12.01.2024

பதவியின் பெயர்:-Assistant Director (Research), Research Assistant, Lower Division Clerk (LDC)

காலியிடங்கள்:- Assistant Director (Research)-08, Research Assistant-14, Lower Division Clerk (LDC)- 13,

சம்பளம்:- Assistant Director பணிக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500/- வரை

Research Assistant பணிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400/- வரை

Lower Division Clerk பணிக்க ரூ.19,900 முதல் ரூ.63,200/- வரை

கல்வித்தகுதி:- Assistant Director பணிக்கு -Master Degree

Research Assistant பணிக்கு- M.A.

Lower Division Clerk பணிக்கு 12th

வயது வரம்பு:- குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 40,

வயது தளர்வு:- SC/ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years

விண்ணப்ப கட்டணம்:- PWD/ Women/ EWS/ Ex-Servicemen-க்கு கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:- தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

எங்கள் WhatsApp குழுவில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

https://chat.whatsapp.com/DoqmK1z6vKpKGOgRGyDo4T

மேலும் விவரங்களுக்கு:- அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://icssr.org/applications-are-invited-filling-following-positions-through-direct-recruitment-indian-council

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial